வரலாறு.காம்
வணக்கம்.
இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாறு.காம் தமிழ் மாத மின்னிதழ், தற்போது வலைப்பூவுலகிலும் கால் பதிக்கிறது.
இனிவரும் இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளின் அறிமுகம் மற்றும் சுட்டிகள் இங்கே பதிவு செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு : எங்களைப் பற்றி
நன்றி
ஆசிரியர் குழு,
வரலாறு.காம்
8 Comments:
அன்பின் வரலாறு.கொம் குழுவுக்கு,
உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள். தமிழர்களின் வரலாறு தமிழில் மட்டுமல்ல , ஆங்கிலத்திலும் எழுதி தமிழ் மொழிதெரியாத தமிழர்களும், தமிழர்களல்லாதோரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் செய்தால் நல்லது என நினைக்கிறேன்.
மிக்க நன்றி.
வருக! வருக!
வரலாறு தருக!
வாழ்த்துகள்!
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்..
One request, can pls remove the word verification... It will little more easy for everyone..
thanks
ஆகா. மிக்க மகிழ்ச்சி. வருக. வருக.
வாங்க வரலாறு
அங்கே (Varalaaru.com )எந்த பின்னூட்டம் கொடுத்தாலும் பதில் கொடுப்பதில்லையேன் ஏன்?
அன்பின் வெற்றி,
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
வரலாறு.காம் இல் ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. இன்னும் அதிக அளவில் ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறோம்.
நன்றி
வரலாறு.காம்
நன்றி SK.
நன்றி சிவபாலன்.
முதலில் word verification வேண்டாமென்றுதான் நினைத்தோம். ஆனால், பதிவிட்ட சில நிமிடங்களிலேயே மூன்று spam comments வந்து விட்டன. ஆகவே, word verification அவசியமாகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.
நன்றி
வரலாறு.காம்
நன்றி குமரன்.
நன்றி என்னார் அவர்களே.
பின்னூட்டங்களுக்கு முடிந்த வரையில் உடனுக்குடன் பதிலளித்து விடுகிறோம். ஆனால், 23 May 2006, 25 Jun 2006 ஆகிய தேதிகளில் தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்து விட்டன. ஏனென்று தெரியவில்லை. இப்போது இவ்வலைப்பதிவு இருப்பதால், தங்களுக்கு பதிலளிக்க முடிகிறது.
கருணாகரத் தொண்டைமான் மற்றும் கோனேரிராயன் புத்தகங்கள் தற்போது எளிதில் கிடைப்பதில்லை. திரு.குடவாயில் பாலு அவர்களிடம கேட்டிருக்கிறோம். தகவல் வந்ததும் தெரிவிக்கிறோம். அல்லது, editor@varalaaru.com க்கு மின்னஞ்சல் அனுப்பினால், பாலு அவர்களின் தொலைபேசி எண் தருகிறோம். தாங்களே நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
வரலாறு.காம்
Post a Comment
<< Home